SWEMING MACHINE SCHEME

Description
நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் . தையல் தொழில் செய்து வருகிறேன் . எனக்கு சொந்தமாக தையல் இயந்திரம் இல்லை . ஆகையால் பெண்கள் இலவச தையல் இயந்திரம் திட்டத்தின் கீழ் எனக்கு ஒரு தையல் இயந்திரம் தருமாறு தூய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.