Related Scheme
Description
விடுநர் :
வசந்த் த /பெ தாஸ்
எண் : 2/208, அந்தோனியார் தெரு
தச்சாம்பாடி கிராமம்
சேத்பட் தாலுக்கா
திருவண்ணாமலை மாவட்டம் -606902
பெறுநர் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு
பொருள் : மாற்று திறனாளி பயண வண்டி வேண்டி விண்ணப்பம்
ஐயா ,
வணக்கம் , நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் . நான் உடல் ஊனமுற்றவர் . எனக்கு கால் நடக்க இயலாது . வெளியில் செல்ல துணையாரும் இல்லை . ஆகையால் எனக்கு ஒரு ஸ்கூட்டர் வண்டி வழங்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
இப்படிக்கு உண்மையுள்ள
வசந்த் தா
Add new comment