Related Scheme
Description
விடுநர் :
ஸ்ரீகாந்த் A
எண் 683/4 பள்ளிகூடத் தெரு
குடிமித்தாங்கல் கிராமம்
ஓதலவாடி கிராமம்
சேத்பட் தாலுக்கா
திருவண்ணாமலை மாவட்டம்
பெறுநர் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
சென்னை
தமிழ்நாடு
பொருள் : வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பம்
ஐயா ,
வணக்கம் , நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் , நான் B .TECH CHEMICAL ENGINEERING படித்து முடித்துள்ளேன் . எனக்கு தந்தை இல்லை . வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தவன் . எனக்கு தகுதி அடிப்படையில் ஒரு வேலை வழங்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Add new comment