Related Scheme
Description
விடுநர் :
சீனு த/பெ கோவிந்தன்
எண் 135, பள்ளிக்கூட தெரு ,
மூங்கில்தாங்கல் கிராமம்
சேத்பட் தாலுக்கா ,
திருவண்ணாமலை மாவட்டம்
பெறுநர் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு
சென்னை
பொருள் : வேலை வேண்டி விண்ணப்பம்
ஐயா ,
வணக்கம் , நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் , நான் BSC ZOOLOGY மற்றும் B.ED படித்துள்ளேன்.நான் வெகு தொலைவில் சென்று பணிபுரியமுடியாத சூயலில் உள்ளேன் . குடும்பத்தை கவனிக்க ஆள் யாரும் இல்லை .எனக்கு தகுதிக்கு ஏற்றவாறு வேலை வழங்குமாறு தாய்மையுடம் கேட்டுக்கொள்கிறேன் .
Add new comment