SWEMING MACHINE SCHEME

Description
விடுநர் : ஷர்மிளா சு /பெ சுந்தரமூர்த்தி எண் 45 ரோட்டு தெரு முருகமங்கலம் கிராமம் சேத்பட் தாலுக்கா திருவண்ணாமலை மாவட்டம் -606902 பெறுநர் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தமிழ்நாடு பொருள் : இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் ஐயா , வணக்கம் , நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் , நான் கூலி தையல் வேலை செய்து வருகிறேன் , மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் , சொந்தமாக தையல் மையல் தொடங்க உள்ளேன். என்னிடம் தையல் இயந்திரம் இல்லை . எனக்கு தமிழ்நாடு பெண்கள் தொழில் வளர்ச்சி துறை மூலமாக ஒரு தையல் இயந்திரம் தருமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . இப்படிக்கு உண்மையுள்ள ஷர்மிளா சு

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.