தமிழ்நாடு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

Description
விடுநர் : அர்ச்சனா க/பெ சுதாகர் எண் : 239/2, அரசன காலனி முருகமங்கலம் கிராமம் சேத்பட் தாலுக்கா , திருவண்ணாமலை மாவட்டம் -606902 பெறுநர் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு பொருள் : வேலை வாய்ப்பு வேண்டி விண்ணப்பம் ஐயா , வணக்கம் , நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் , நான் 12 ஆம் வகுக்கு வரை படித்துள்ளேன் . நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் . வேலையில்லா இளைஞர்களின் வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டத்தின் கீழ் எனக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.