Related Scheme
Description
விடுநர் :
மகேஸ்வரி க/பெ புருஷோத்தமண்
எண் : 1424 ,மாரியம்மன் கோவில் தெரு ,
தேவிகாபுரம் கிராமம் ,
சேத்பட் தாலுக்கா ,
திருவண்ணாமலை மாவட்டம் - 606902.
பெறுநர் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
சென்னை
தமிழ்நாடு
பொருள் :
தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பம்
ஐயா ,
வணக்கம் , நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் ,நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் . எந்த பென்ஷன் தொகையும் நான் பெறவில்லை .ஆகவே எனக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு உண்மையுள்ள
மகேஸ்வரி
Add new comment