கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

Description
எனது பெயர் பிரேமா வயது 74 எனக்கு கலைஞர் மகளின் உரிமை தொகை அப்ளை செய்தேன் ஆனால் பதில் கிடைக்கவில்லை இரண்டாவதாக அப்ளை செய்ய மறந்து விட்டேன் கலைஞர் உரிமைத்தொகை கொடுத்தால் எனக்கு உதவியாக இருக்கும் எனது கணவரை எதிர்பார்க்காமல் எனது செலவை நானே பார்த்துக் கொள்வேன் நான் திருச்சியில் உள்ளேன்

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.