SWEMING MACHINE SCHEME

Description
விடுநர் : ராஜேஸ்வரி சே எண் : 46 ,மூகாம்பிகை நகர் , தேவிகாபுரம் கிராமம் , சேத்பட் தாலுக்கா , திருவண்ணாமலை மாவட்டம் - 606902. பெறுநர் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தமிழ்நாடு பொருள் : தமிழ்நாடு மகளிர் இலவச தையல் இயந்திரம் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் ஐயா , வணக்கம் , நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் ,நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் . . எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை .தமிழ்நாடு மகளிர் இலவச தையல் இயந்திரம் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் வழங்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உண்மையுள்ள ராஜேஸ்வரி சே

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.