নতুন কমেন্ট যুক্ত করুন

கொத்தனார் - Rajmistri

মন্তব্য

Dear sir,
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை வரவேற்கிறேன். எத்தனையோ ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளது.
நான் ஒரு கொத்தனார். விஸ்வகர்மா யோஜனா சான்றிதழ் பெற பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம். சான்றிதழ் தேவை. இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் மூலம் எனக்கு உதவி கிடைத்தால் நானும் எங்கள் குடும்பமும் வளமாகும் என நம்புகிறேன். நன்றி வணக்கம் 🙏🏻

Plain text

  • সকল HTML ট্যাগ নিষিদ্ধ।
  • লাইন এবং প্যারা বিরতি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়।