TAMIL NADU VETRI VEEDU THITTAM

Description
நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் .கூலி வேலை செய்து வருகிறோம் . எனக்கு சொந்தமாக இடம் உள்ளது அனால் வீடு கட்ட இயலவில்லை . தமிழ்நாடு வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.