TAMIL NADU VETRI VEEDU THITTAM

Description
விடுநர் : தீபு த /பெ ஜெய்சங்கர் எண் 329, புது காலனி தெரு , சென்னனந்தல் கிராமம் ஆரணி தாலுக்கா , திருவண்ணாமலை மாவட்டம் -606907 பெறுநர் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சென்னை பொருள் : முதலமைச்சர் வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டி விண்ணப்பம் ஐயா , வணக்கம் , நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் , நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் கூலி வேலை செய்து வருகிறேன் எனக்கு சொந்தமாக இடம் உள்ளது ஆனால் வீடு கட்ட இயலவில்லை . ஆகையால் எனக்கு வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.