Related Scheme
Description
விடுநர் :
சுந்தரமூர்த்தி த /பெ முருகப்பன்
எண் 45 ரோட்டு தெரு
முருகமங்கலம் கிராமம்
சேத்பட் தாலுக்கா
திருவண்ணாமலை மாவட்டம் -606902
பெறுநர் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
சென்னை
தமிழ்நாடு
பொருள் : தமிழ்நாடு வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டி விண்ணப்பம்
ஐயா ,
வணக்கம் , நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் , நான் கூலி வேலை செய்து வருகிறேன் , மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் , தற்போது இருக்கும் வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது . ஆகையால் வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
இப்படிக்கு உண்மையுள்ள
சுந்தரமூர்த்தி
Add new comment