TAMIL NADU VETRI VEEDU THITTAM

Description
விடுநர் : கோமதி க /பெ லோகநாதன் எண் 2156/A , முத்தாலம்மன் நகர் தேவிகாபுரம் கிராமம் சேத்பட் தாலுக்கா திருவண்ணாமலை மாவட்டம் -606902 பெறுநர் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தமிழ்நாடு பொருள் : தமிழ்நாடு வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டி விண்ணப்பம் ஐயா , வணக்கம் , நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் , நான் கூலி வேலை செய்து வருகிறேன் , மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் , தற்போது இருக்கும் வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது . ஆகையால் வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . இப்படிக்கு உண்மையுள்ள கோமதி

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.