Related Scheme
Description
எங்கள் ஊர் தோலம்பாளையம்.என் அம்மாவிற்கு நத்தம் பட்டா பல வருடங்களுக்கு முன்னால் கிடைத்தது.அம்மாவிற்கு அதில் வீடு கட்டி வாழ வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை.ஆனால் உடல்நிலை காரணமாக அவர்கள் கிடைக்கும் காட்டு வேலையை மட்டும் பார்த்து வந்தார்கள்.வரும் வருமானம் குடும்ப செலவிற்கே சரியாக உள்ளது.இதில் எங்கே என் அம்மாவின் வீடு கட்டும் கனவை என்னால் பூர்த்தி செய்ய முடியுமென்று எனக்கு தெரியவில்லை.எங்கள் ஊரில் வசதி வாய்ப்பு இருக்கும் எத்தனையோ பேருக்கு அரசாங்க வீடு கட்டும் வாய்ப்பு கிடைத்தது.நாங்கள் பல முறை விண்ணப்பித்தும் என் அம்மாவிற்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.கடைசியாக உங்களது ஆட்சியில் விண்ணப்பிக்க விரும்புகிறார். வீடு கட்டி தர என் அம்மாவின் மனுவை ஏற்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Add new comment