மகளிர் உரிமை தொகை வரவில்லை Your Name Lavanya கருத்து வணக்கம், எனக்கு கடைசியாக தபால் மையத்தில் மகளிர் உரிமை தொகை 5000 வந்தது. இந்த முறை மெசேஜ் வரவில்லை, தபால் நிலையம் சென்று வந்தேன் வரவில்லை என்று கூறினார். மறுமொழி
வணக்கம்,
எனக்கு கடைசியாக தபால் மையத்தில் மகளிர் உரிமை தொகை 5000 வந்தது.
இந்த முறை மெசேஜ் வரவில்லை, தபால் நிலையம் சென்று வந்தேன் வரவில்லை என்று கூறினார்.