ஐயா ,
நான் கடந்த ஆண்டு ஆட்சியில் பல முறை முகாமில் மகளிர் உரிமை தொகை கோரி விண்னப்பித்திருந்தேன் இதுவரை எனக்கு எந்த நலதிட்ட மகளிர் உரிமை தொகை கிடைக்க பெறவில்லை எனவே எனக்கு இந்த முறையாவது எனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்