புதிய கருத்தை சேர்

புகார்

Your Name
SURESH
கருத்து

கடலூர் மாவட்டம், பண்ரூட்டி வட்டம், வீரப்பெருமாநல்லூர் கிராமம் பகுதியில் புதுமை பென் திட்டத்திம் மூலம் சேர்ந்து டைலரிங் நடத்தி வருகிறார்கள் மானவர்களிடம் original certificate வாங்கி வைத்துக்கொண்டு 12 மாதம் 1000 ரூபாய் கொடுத்த பணத்தை மொத்தமாக 12000 எடுத்துவந்து கொடுங்கள் அதில் 7500 தான் உங்களுக்கு தரவேண்டியப்பணம் அப்போதுதான் உங்கள் original certificate நாங்கள் தருவோம் எண்று சொல்கிறார்கள், அங்கு பயிலும் மாணவர்களை தனித்தனியாக் கேட்டுப்பாருங்கள் ( நீங்கள்தான் அனைவருக்கும் original certificate வாங்கிதருமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் | குறிப்பு: ஏற்கனவே ஒரு பெண் காவல்துறையில் புகார்களை கொடுத்த பிறகுதான் அவங்களுடைய original certificate வாங்கப்பட்டது)

எளிய உரை

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்