Related Scheme
Description
விடுநர் :
தமிழ்செல்வி.P
எண் : திருமஞ்சன வீதி
தேவிகாபுரம் கிராமம்
சேத்பட் தாலுக்கா
திருவண்ணாமலை மாவட்டம் -606902
பெறுநர் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
சென்னை
தமிழ்நாட்டு
ஐயா ,
வணக்கம் , நான் மேற்கொண்ட முகவரியில் வசித்து வருகிறேன் , நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் ,கூலி வேலை செய்து வருகிறோம் . வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு உண்மையுள்ள
தமிழ்செல்வி.P
Add new comment