Related Scheme
Description
விடுநர் :
அலமேலு க/பெ வாசுதேவன்
எண் : 352,புதிய காலனி ,
41, சென்னாநந்தல் கிராமம்
சதுப்பேரிபாளையம் அஞ்சல்
ஆரணி தாலுக்கா ,
திருவண்ணாமலை மாவட்டம் -606907
பெறுநர் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
சென்னை
தமிழ்நாடு
பொருள் : தமிழ்நாடு வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டி விண்ணப்பம்
ஐயா ,
வணக்கம் , நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் , நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் . தற்போது இருக்கும் வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது , நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம் , வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அடுத்தவர் வீட்டில் உறங்கும் நிலையில் உள்ளோம் .தயவுசெய்து தங்களுக்கு வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு உண்மையுள்ள
அலமேலு
Add new comment