- தமிழக மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ்கண்ட பலன்களை பயனாளிகள் கிடைக்க பெறுவர் :-
- தகுதியுள்ள மகளிருக்கு மாதம் தோறும் உதவி தொகையாக 1000/ ரூபாய் வழங்கப்படும்.
- தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட சேவை தொலைபேசி எண்:- 044-25619208.
- தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை தொலைபேசி எண்கள்.
|
திட்டம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை
|
|
|---|---|
| திட்டத்தின் பெயர் | தமிழ் நாடு மகளிர் உரிமை தொகை திட்டம். |
| துவங்கிய தேதி | 15th செப்டம்பர் 2023. |
| பயன்கள் | நிதி உதவி மாதம் தோறும் ரூபாய் 1000/-. |
| பயனாளிகள் | தமிழ்நாடு மகளிர். |
| அதிகாரபூர்வ இணையதளம் | தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட இணையதளம். |
| முனையம் மற்றும் துறை | தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை. |
| சந்தா | தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்டம் பற்றிய உடனடி தகவலுக்கு எங்களுடன் இணையுங்கள்/ பதிவில் இணைந்திருங்கள். |
| விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலமாக. |
திட்ட அறிமுகம்
- தமிழக அரசு புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிகிறது.
- ஒவ்வோர் நலத்திட்டத்தின் நோக்கமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை மேன்மையுற செய்வதே.
- பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இல்லத்தரசிகளான பெண்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக போராடுகின்றனர்.
- தமிழக அரசின் தமிழக மகளிர் நிதி நிலை மேம்பாடு பற்றிய சிந்தனையின் விளைவே இத்திட்டமாகும்.
- அதனால் தமிழக அரசு தனது 2023-24 நிதிநிலை அறிக்கையில் புதிய திட்ட வரைவாக மகளிர் பொருளாதார தன்னிறைவு வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிமுகம் செய்தது.
- மகளிர் உரிமை தொகை திட்டம் பல் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறது வகையே :-
- "தமிழ்நாடு மகளிர் நிதி உதவி திட்டம்".
- "தமிழ்நாடு மகளிர் உரிமை நிதி".
- "தமிழ்நாடு மகளிர் கலைஞர் மகளிர் நிதி உதவி திட்டம்".
- "தமிழ்நாடு மகளிர் மாதாந்திர நிதி உதவி திட்டம்".
- "கலைஞர் மகளிர் உரிமை திட்டம்".
- தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தின் நோக்கமே இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதே.
- தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூபாய் 1000/ வழங்குதல்.
- இந்த மாதாந்திர உதவி தொகை பயனாளிகளான மகளிரின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும் விலை வாசி உயர்வுகளை நேர் செய்து கொள்ளவும் உதவுகிறது.
- தமிழக அரசு தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தை 15th செப்டம்பர் 2023 முதல் துவங்கி செயல்படுத்தி வருகிகிறது.
- இந்த தேதியை தேர்ந்து எடுத்ததற்கு தமிழ் தாயின் மகனாக மதிக்கப் மதிக்கப் பெறும் பெரும் பேரறிஞர் அண்ணா 100ஆண்டு நிறைவு விழாவை சிறப்பு செய்யவே இந்த நாள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது
- தமிழக அரசு “தமிழக மகளிர் உரிமை தொகை” இத்திட்டத்திற்காக 7000/- கோடி ருபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
- தமிழக அரசு “தமிழக மகளிர் உரிமை தொகை திட்டமே” நாட்டின் மிக உயர்ந்த சமூக மேம்பாட்டு நல நிதியாக இருக்கும்.
- தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை அரசாணை மூலம் வழிகாட்டி நடை//நெறி முறைகளையும் வெளியீடு செய்ததோடு பயனாளிகளுக்கான பதிவையும் துவங்கி உள்ளது.
- மகளிர் பயனாளிகள் தங்களை தாங்களே அருகில் உள்ள நியாய விலை கடைகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
- இந்த திட்டத்தின் பதிவானது விண்ணப்ப படிவங்கள் மூலம் தங்களது நியாய விலை கடைகளிலேயே நடைபெறும்.
- தமிழக மகளிர் கைபேசி குறுந்செய்தி மூலம் 18th செப்டம்பர் 2023 தகவல் கிடைக்க பெறுவார்கள்.
- சில மகளிருக்கு குறுந்செய்தி கிடைக்க பெற்றனர் சிலருக்கு குறுந்செய்தி கிடைக்க பெறவில்லை.
- தங்களது விண்ணப்பத்தின் குறைபாடுகளால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பத்தில் உள்ள குறைபாடுகளால் நிராகரிக்கப்படும் மகளிர்.
- நிராகரிக்கப்பட்ட மகளிர் நிராகரிப்பு பற்றிய குறுந்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் தங்களது வட்டார வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
- மகளிர் பயனாளிகள் தங்களது விண்ணப்ப நிலை அல்லது உரிமைத்தொகை பெறுதல் நிலை பற்றியும் தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட இணையதளம் வாயிலாக அறியலாம்.
திட்டத்தின் பயன்கள்
- தமிழக மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ்கண்ட பலன்களை பயனாளிகள் கிடைக்க பெறுவர் :-
- தகுதியுள்ள மகளிருக்கு மாதம் தோறும் உதவி தொகையாக 1000/ ரூபாய் வழங்கப்படும்.

மகளிர் பயனாளிகள் தகுதி நெறி முறைகள்
- மகளிர் பயனாளிகள் தமிழ் நாட்டில் நிரந்தர குடிமக்களாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் மகளிராக மட்டுமே இருக்க வேண்டும்.
- மகளிர் பயனாளிகள் குடும்ப தலைவராக இருத்தல் வேண்டும்.
- மகளிர் பயனாளிகள் 21 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.
- மகளிர் பயனாளிகளின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2,50,000/ ரூபாய் மிகாமல் இருத்தல் வேண்டும்.
- மகளிர் பயனாளிகளின் நில உடைமை நன்செய் நிலமாக இருந்தால் 5ஏக்கரும் புன்செய் நிலமாக இருந்தால் 10 ஏக்கருக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- மகளிர் பயனாளியின் மின்சார பயனீடு ஆண்டுக்கு 3600 யூனிட்டை கடந்து விட கூடாது.
தேவையான ஆவணங்கள்
- மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கும் மகளிருக்கு பின் வரும் ஆவணங்கள் தேவைப்படும் :-
- தமிழ்நாடு இருப்பிட சான்று.
- நியாயவிலை/குடும்ப அட்டை.
- ஆதார் சான்று.
- வருமான சான்று - வருமான சான்றுகளை இணைக்க தேவை இல்லை.
- சாதி சான்றிதழ் (தேவைப்பட்டால்)
- வங்கி கணக்கு விவரஙகள்.
- கைபேசி எண்.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
விண்ணப்பிக்கும் முறை
- தமிழ் நாடு மகளிர் உரிமை தொகை திட்டம் 2023-24 நிதிநிலை அறிக்கையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த தேதியை தேர்ந்து எடுத்ததற்கு காரணம் தமிழ் தாயின் மகனாக மதிக்கப் பெறும் பெரும் பேரறிஞர் அண்ணா 100ஆண்டு நிறைவு விழாவை சிறப்பு செய்யவே, இந்த நாள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு தமிழக மகளிர் உரிமை தொகை திட்டத்தை 15th செப்டம்பர் 2023 முதல் துவங்கி செயல்படுத்தி வருகிகிறது.
- தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை அரசாணை மூலம் வழிகாட்டி நடை//நெறி முறைகளையும் வெளியீடு செய்ததோடு பயனாளிகளுக்கான பதிவையும் துவங்கி உள்ளது.
- மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான அரசு முகாம்களையும் மகளிர் பயனாளிகளுக்காக அரசு துவங்கி உள்ளது.
- முதற்கட்டமாக அரசு முகாம்கள் நியாய விலை கடைகளில் துவங்க உள்ளன.
- மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் நியாய விலை கடைகளில் கிடைக்கும்.
- நியாய விலை கடைகளில் உள்ள தன்னார்வலர்கள் மகளிர் உரிமை தொகை படிவத்தை பூர்த்தி செய்ய மகளிர் பயனாளிகளுக்கு உதவுவார்கள்.
- பயனாளிகள் மாவட்ட வாரியாக தங்களுக்கான முகாம்களை/ முகாம் விவரங்களை பதிவுக்காக இங்கே அணுகி தெரிந்து கொள்ளலாம்.
- பயனாளிகள் தங்களது பதிவிற்கான முகாம்களை அணுகி தங்களை பதிவு செய்து கொள்வதுடன் மகளிர் உரிமை திட்டத்தில் இணைந்து ரூபாய் 1௦௦௦/ பெரும் தகுதியை பெறுங்கள்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக மகளிர் கைபேசி குறுந்செய்தி மூலம் 18th செப்டம்பர் 2023 தகவல் கிடைக்க பெறுவார்கள்.
- சில மகளிருக்கு குறுந்செய்தி கிடைக்க பெற்றனர் சிலருக்கு குறுந்செய்தி கிடைக்க பெறவில்லை
- தங்களது விண்ணப்பத்தின் குறைபாடுகளால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பத்தில் உள்ள குறைபாடுகளால் நிராகரிக்க படும் மகளிர் அதற்காக வருந்த வேண்டியதில்லை.
- நிராகரிக்கப்பட்ட மகளிர் நிராகரிப்பு பற்றிய குறுந்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் தங்களது வட்டார வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
- மாவட்ட வருவாய் அலுவலர் மேல்முறையீடு விண்ணப்பத்தின் உண்மை நிலைப்பாட்டை அறிந்து சீர் செய்த பின் அல்லது விண்ணப்பத்தின் குறைபாட்டை சீர் செய்த பின் மகளிர் உரிமை திட்டநிதி கிடைக்க பெறுவர்.
- மேல் முறையீடு செய்ய மனுதாரர்கள் இணைய சேவை மையத்தை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
- மகளிர் பயனாளிகள் தங்களது இணைய சேவை மையத்தை இங்கே அறிந்து கொள்ளலாம்.

முக்கிய இணைய தள இணைப்பு முகவரிகள்
- தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட இணையதளம்.
- தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப நிலை அறிய இணையதளம்.
- தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட நிதி வரவு நிலை அறிய இணையதளம்.
- தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட இணைய சேவை மையம் இணையதளம்.
- தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இணையதளம்.
- தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான சந்தேகங்களும் விடைகளும் இணையதளம்.
- தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட மாவட்டவாரியான முகாம்களும் முகவரிகளும் இணையதளம்.
- தமிழ்நாடு மகளிர் நலம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை இணையதள முகமை.
வாடிக்கையாளர்/ பயனாளிகள் இணைய/ சேவை மையம்
- தமிழ்நாடு மகளிர் உரிமை தொகை திட்ட சேவை தொலைபேசி எண்:- 044-25619208.
- தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை தொலைபேசி எண்கள்.
Frequently Asked Questions
The Tamil Nadu Magalir Urimai Thogai Scheme, also known as the Kalaignar Magalir Urimai Thittam, is a women's welfare scheme launched on 15 September 2023 to provide monthly financial assistance to eligible women heads of families.
Eligible beneficiaries receive ₹1,000 per month, amounting to ₹12,000 annually. The government transfers the assistance directly to their bank accounts through Direct Benefit Transfer (DBT).
Women who are at least 21 years old, head an eligible family, and meet the prescribed income, landholding, electricity consumption, and other eligibility conditions may qualify for the scheme.
The prescribed annual family income limit is ₹2.5 lakh. Applicants must also satisfy the other eligibility requirements specified by the Tamil Nadu Government.
The initial registration process used designated registration camps, including camps at Fair Price Shops. Applicants should check the official scheme portal to confirm whether fresh registration is currently available.
Beneficiaries can visit the official Tamil Nadu Magalir Urimai Thogai portal to check available payment-related services and scheme updates. They should also check their bank accounts to confirm whether the monthly assistance has been credited.
According to recent media reports, the October 2026 instalment of ₹1,000 was credited on 15 October 2026. Beneficiaries should check their bank accounts and the official scheme portal to verify their payment status.
No. Since a June 2025 amendment, a four-wheeler obtained through a government scheme subsidy no longer disqualifies the family, unlike a privately purchased vehicle.
Only one application per family card is accepted. If there is more than one eligible woman and no one is already named as head of family, the family members must choose one person to apply.
Yes. Female heads of 19,487 Sri Lankan Tamil refugee families living across 106 camps in 29 districts of Tamil Nadu are eligible, if they meet the scheme's other criteria.
The current Tamil Nadu Government has announced a proposal under its election manifesto to provide ₹2,500 per month to eligible women through the proposed Madhippumigu Magalir Thittam. However, the new scheme has not yet been launched. Until the government officially implements the proposal and announces the applicable rules, eligible beneficiaries continue to receive assistance under the existing Tamil Nadu Magalir Urimai Thogai Scheme.
Currently, eligible beneficiaries receive ₹1,000 per month under the Tamil Nadu Magalir Urimai Thogai Scheme. The proposed ₹2,500 monthly assistance is linked to the Madhippumigu Magalir Thittam announced in the current government’s election manifesto. Women should not assume that the increased amount has started; they should check official government announcements for confirmation of its launch and implementation.
Do you have any question regarding schemes, submit it in scheme forum and get answers:
Feel free to click on the link and join the discussion!
This forum is a great place to:
- Ask questions: If you have any questions or need clarification on any aspect of the topic.
- Share your insights: Contribute your own knowledge and experiences.
- Connect with others: Engage with the community and learn from others.
I encourage you to actively participate in the forum and make the most of this valuable resource.
| Caste | Person Type | Scheme Type | Govt |
|---|---|---|---|
Comments
Urimai thogai varavillai
Dear sir
enkalaku magalir urimai thogai varavillai two times we apply no response
மகளிர் உரிமை தொகை வரவில்லை
முதல்வர் ஐயாவுக்கு வணக்கம் எனக்கு மகளிர் உரிமை தொகை வரவில்லை தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Kalaingar magalir urimai thogai
Still not received
Applied
Na apply panniten but varla any news apply can get possible?
மகளிர் உரிமைத்தொகை எனக்கு வரவில்லை.
என்னுடைய மாமியார் (தங்கம் W|o முத்தையா) அவர்கள் இறந்த பிறகு என் பெயருக்கு மேல்முறையீடு செய்தும் மகளிர் உரிமைத்தொகை எனக்கு கிடைக்கவில்லை.
5/257.....14வது தெரு. Mathurvayol
எனக்கு உரிமை தொகை வரல என் ஹஸ்பண்ட் மனநிலை சரி இல்ல and handcap ப்ளீஸ் எந்த money um வாங்கவில்லை
Magalir urimai thoogai
I will not received any amount in my account
Magalir urimai thogai
Dispite all the qualifications, I did not get the womens rights.
Magalir urimai thogai…
Magalir urimai thogai varavillai
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில்
ஐயா மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எனக்கு பணம் வர வேண்டும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏
2500
மகளிர் தொகை திட்டம்
I didn't get urimai thogai…
I didn't get urimai thogai not even once. Applied 6months ago till now didn't receive money.
ஆயிரம் ரூபாய் பணம் வரலை
எனது பெயர் பிரேமா வயது 74 கலைஞர் மகளிர் தொகையில் நான் அப்ளை செய்தேன் அதற்கு முடிவு என்று தெரியவில்லை
Magalir urimai thogai
Magalir urimai thogai
1000 rupees not received
1000 rupees not received
எனக்கு மகளிர் உரிமை தொகை…
எனக்கு மகளிர் உரிமை தொகை pathivu seiya vendam.pls kindly help me sir
Urimai togai vendi
Naan pala murai muyarsi seiden anaal enaku urimai togai varavillai naan kooli velai seibavar anbulla chief minister anna vijay avargale enaku magalir urimai togai vandal udaviyai irukum. 🙏
Receive on action
ஐயா நான் கலைஞர் உரிமை தொகை இது வரைக்கும் நான் வாங்கவில்லை ஆகையால் தா வெ க வழங்கும் உரிமைதொகை வழங்கமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
மகளிர் உரிமை தொகை
மகளிர் உரிமை தொகை வரவில்லை சார்.நானும் 2 முறை விண்ணப்பம் கொடுத்துட்டேன்.
A
sir
Recently I received my…
Recently I received my ration card .How can I apply for magalir urimai thogai
Enakku urimaithokai…
Enakku urimaithokai varavillai
Magalir urimai thogai
Dear sir / medam
I want to apply this scheme for my mother I did not apply already so now need to apply
Magalir urimai thogai
Enakkum magalir urimai thogai vendum aadharkku enna seiya vendum
need to apply for Magalir urimai thogai
I have to apply for Magalir urimai thogai please guide
மகளிர் உரிமை தொகை வரவில்லை
வணக்கம்,
எனக்கு கடைசியாக தபால் மையத்தில் மகளிர் உரிமை தொகை 5000 வந்தது.
இந்த முறை மெசேஜ் வரவில்லை, தபால் நிலையம் சென்று வந்தேன் வரவில்லை என்று கூறினார்.
உரிமை தொகை வேண்டி விண்ணப்பித்தல்
மதிப்பிற்குரிய முதலமைச்சருக்கு,
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது ஆனால் அந்த விண்ணப்பம் சரிபார்க்கப்படவில்லை. குடும்ப அட்டை எண் (3333612602XX) .நான் இந்த திட்டத்திற்காக பல நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்தேன், திட்டத்திற்கு தகுதியான நடுத்தர மக்களுக்கு ஆதரவளிக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன்.எங்களைப் போன்ற நடுத்தர வயதுப் பெண்களுக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும்.
நன்றி -
Mahalir uthavi thogai
Eannaku magalir uthavi thogai pathivu seiyya vendim
Magalir urimai thogai 1000rs varala
Enga urla magalir urimai thogai ellarukkum vanthuruchi ana engalukku mattum varala . please help pannunga 🙏🙏🙏.pona atchi laium varala ippaum varala 😭😭😭😭
மகளிர் தொகை வேண்டும்
மகளிர் தொகை வேண்டும்
Magalir urimai thogai
We have already filled and submitted the paper form for the kalaignar Magalir Urimai Thogai Thittam, but we have still not received the amount.
Magalir urimaithogi not received.
Sir.muthu lakshmi.333267219658
Magalir urimai thogai
Yannakkum varala apply pannala but collector office poi 2 time Manu kuduthu analum varala Intha year aachi apply panni kudunga
Magalir urimai thogai
Yannakku innum varala apply aagala 2 time collector office la Manu kuduthuten analum yannakku varala ippovaraikum
Magalir urimai thogai
Enakku ella sari tha irukku aana varaville
magalir orimai thugai
magalir urimai thogaikuu pathivu seiya vendum
May month magalir urimai thogai not received
Sir,
So far, my wife not received the amount of ₹1000/- for May month. Kindly send the the above amount immediately. I shall be thankful for your kind help.
Prasanna Gururajan
Magalir urimai thogai
I didn't get magalir urimai thogai
mahalier urmai thogai
Mahalier urmai thogai scheme please add me
mahalier urmai thogai
Mahalier urmai thogai scheme please add me 333516750751
I want to add my mother
Please let me know how to apply
எங்களுக்கு இந்த நிதி உதவி தேவை…From|Marambady/624709/
எனக்கு இந்த நிதி உதவி தேவை. தயவு செய்து எங்களை பதிவு செய்யுங்கள். முகாம் போட்டாங்க அனைத்து Proof
தந்தோம்... எங்களுக்கு மட்டும் வரவில்லை... தயவு செய்து உதவி பண்ணுங்க அண்ணா...Please request 🙏...
மகளிர் உதவித்தொகை கண்டிப்பாக வேண்டும் அண்ணா please help🙏🙏🙏
Magale urimaithun
Not coming
Madam I want to change my bank account number to receive
I want to change my bank account number. Because I have problem in my bank account so pls help what is the procedure to change the bank account of received magalir urumai thokai.how to contact u pls reply mam. Thanks
Need 1000rs amt
Due to my mother in law get pension..
Iam not received amt..
Now she settled with his daughter....
And take out her name in ration card also
What's the next step to proceed for amt... I don't know...pls help for me
மகளிர் உரிமை தொகை
மகளிர் உரிமை தொகை இந்த மாதம் வரவில்லை
Magalir urimaithogai vendi
Mathipurkuriya madhalvar ayya,vanagkam,Enakku magalir urimaithogai vara villail election munnadi vanthuchi election ku piraku vara villai Naanum call panni kekumpothula adutha maasam varumnu sollittuirunthanga nannum varum varum nu wait panna but ippavaraikku varavillai.enathu kanavar PH la contract la tha vela seiraru avarukku aambalam 12000 avlotha na veetla pasangla paathuttu irukku intha uraimaithogaiya na vanga romba naal poraaditha vangana oru 5 month vanthuiruuku avlotha apra tha election vanthudichi apratha varala....antha panatha nambi na oru siru semippu katna aana Ippa adhaum katta mudiyala pasaga selvukkum payana irunthuchi adhum Ippa illa thayavu senji ennoda korikaiya konja paarunga ayya....na romba mana ulachalukku aalairuka ea na vera panam illa ayya .....
Apply magalir urimai thogai
ENAKKU magalir urimai thogai KIDAIKKAVELLAI
எனது உரிமை தோகை வரவில்லை இ…
எனது உரிமை தோகை வரவில்லை இ சியர் மையத்தில் கேட்டேன் இநீயும் வெஇ ட்டி ங் லா இருக்கு னு சொன்னாங்க
Magalir urimai thogai
மகளிர் உரிமை தொகை இரண்டு மாதங்கள் வரவில்லை அதனால் அதற்கு கூறிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
Pagination
புதிய கருத்தை சேர்